தவற விட்ட தருணங்களும் – மீறி வந்த அனுபவங்களும்!
தவற விட்ட தருணங்களும் – மீறி வந்த அனுபவங்களும்! , எஸ்.எல்.நாணு, குவிகம் பதிப்பகம், விலை: ரூ.170,
நாடகக் கதாசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்பன உள்ளிட்ட பன்முகத் திறமைகள் கொண்ட எஸ்.எல்.நாணு, தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார். கல்கத்தாவில் தொடங்கிய பள்ளி வாழ்க்கை, சென்னை விவேகானந்தா கல்லூரி அனுபவங்கள், தன்னுடைய நாடக அனுபவம், பெற்ற சாதனைகள், சந்தித்த பிரபலங்களைப் பற்றி இந்நூலில் எடுத்துரைத்திருக்கிறார்.
நன்றி: தமிழ் இந்து, 30/4/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818