தீந்தமிழ்த் திறவுகோல்
தீந்தமிழ்த் திறவுகோல், தி.மு.அப்துல்காதர்,வே.பதுமனார், எல்.சி.குப்புசாமி, வேலூர் தமிழ்ச் சங்கம் அறக்கட்டளை, பக். 60, விலை 50ரூ-
எல்லா மொழிகளுக்கும் முதன்மையாக அகரம் உள்ளது. அந்த அகர எழுத்தின் அமைப்பே, எல்லா மொழிகளின் அமைப்புக்கும் மூலமாகும். தமிழ் எழுத்து வரிசை அறிதல், எழுத்து வகைகள், ‘ண – ந – ன’ பயன்பாடு அறிதல், ‘ல – ழ – ள, ர – ற’ வேறுபாடு அறிதல், வல்லினம் மிகும் – வல்லினம் மிகா இடங்கள் அறிதல்.
சொற்பிழை திருத்தம், மரபுப் பெயர்கள் அறிதல், நுட்பமான சொற்பயன், திருந்திய வழக்கு, வாக்கிய வகைகள், வாக்கிய மாற்றங்கள், பிற மொழிச் சொற்களுக்கான நேர் தமிழ்ச் சொற்கள், சொல் புணர்ச்சி முறைகள் முதலானவற்றை எளிய நடையில் எடுத்துரைக்கிறது இந்நுால்.
நன்றி: தினமலர், 4/11/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818