திரை இசை மும்மூர்த்திகள்
திரை இசை மும்மூர்த்திகள், பி.ஜி.எஸ்.மணியன், வைகுந்த் பதிப்பகம், விலை 325ரூ.
தமிழ்த் திரை இசைக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்த எஸ்.வி.வெங்கட்ராமன், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன் ஆகிய மும்மூர்த்திகளின் வாழ்க்கைக் குறிப்பு, திரை உலகில் அவர்கள் சாதித்த சாதனைகள் மிக விரிவாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன.
மூவரும் தங்கள் தொழிலில் சரிவு ஏற்பட்டபோது துவண்டுவிடாமல் நிமிர்ந்து நின்று வாழ்ந்து காட்டிய வரலாறு வியப்பளிக்கிறது. தமிழ் சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி அனைவரையும் இந்த நூல் கவரும்.
நன்றி: தினத்தந்தி,5/9/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031453_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818