திருக்குறள் கதைகள் – 1
திருக்குறள் கதைகள் – 1, பேராசிரியர் ஏ.சோதி, நன்மொழி பதிப்பகம், விலைரூ.140.
சிறுவர் – சிறுமியருக்கு அறிவுரை கூறும் வகையில் படைக்கப்பட்டுள்ள படக்கதைகளின் தொகுப்பு நுால். இரண்டு புத்தகங்களாக உள்ளன.
திருக்குறள்களின் முதலடியை தலைப்பாக கொண்டு படைக்கப்பட்டுள்ளன. கதையின் இறுதியில் முழு குறளும் தரப்பட்டுள்ளது. புரியும் வகையிலான மொழி நடை கவரும் வண்ணம் உள்ளன.
வண்ணப் படங்களுடன், உரையாடல்கள் மென்மையாக அமைந்துள்ளன. குழந்தைகளின் படிப்பு ஆர்வத்தை துாண்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். உயர்ந்த தாளில் தரமாக அச்சிடப்பட்டுள்ளது. தமிழில் அறக்கருத்தைப் பரப்ப, முயன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர், 16/5/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818