திருமணக் கோவில்கள்
திருமணக் கோவில்கள், தாமரை பிரதர்ஸ் மீடியா, பக். 144, விலை 150ரூ.
திருமண தடை நீங்க, கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏராளம். அவர்களுக்காக, திருமணம் தொடர்பான பிரச்னை நீங்க, வழிபட வேண்டிய சுவாமிகள் பற்றிய கட்டுரை தொகுப்பு. ஆன்மிகமும், சுவாரசிய தகவல்களும் நிரம்பிய புத்தகம் இது.
நன்றி: தினமலர், 22/1/2018.