திரும்ப வருமா என் குழந்தை மனது?
திரும்ப வருமா என் குழந்தை மனது?, நவுஷாத்கான், மணிமேகலைப் பிரசுரம், விலை 65ரூ.
ரசிக்க வைக்கும் சின்னச் சின்ன கவிதைகள் கொண்ட புத்தகம். மாதிரிக்கு ஒன்று
தமிழில் வல்லினம், மெல்லினம்
இருந்தபோதும்
இதயத்துக்கு அழகாய்த் தெரிவது
என்னவோ உன்
இடையினம்தான்!
நன்றி: தினத்தந்தி, 27/9/2017.