திருவாசகம்
திருவாசகம், மாணிக்கவாசக சுவாமிகள், அழகு பதிப்பகம், விலைரூ.120.
பன்னிரு சைவ திருமுறைகளில் ஒன்றாக உள்ளது திருவாசகம். எட்டாம் திருமுறை. முழுமுதல் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பாடல்களில் தொகுப்பு. பக்தி சுவையும், சிறந்த சமய இலக்கியமாகவும் திகழ்கிறது.
இந்த நுால், 51 பகுதிகளையும், 649 பாடல்களையும் கொண்டது. இதில், 38 சிவ தலங்கள் பாடப் பெற்றுள்ளன. முற்றோதல் செய்ய வசதியாக, தெளிவாக பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக பயன்படுத்தும் வகையில் கெட்டி அட்டையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமலர்,11/4/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818