தியாக தீபங்கள் பன்னிரெண்டு

தியாக தீபங்கள் பன்னிரெண்டு, கோவை சுந்தரம், விலை 15ரூ.

மகாத்மா காந்தி, நேரு, வ.உ.சிதம்பரனார், பாரதியார், காமராஜர், சத்திய மூர்த்தி உள்பட 12 தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம். படங்களும் உள்ளன.

நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Leave a Reply

Your email address will not be published.