தொழில் தொடங்கலாம் வாங்க!
தொழில் தொடங்கலாம் வாங்க!, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.150
முதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால், கைவசம் இருக்கும் ஐடியாவுக்கு முதலீட்டாளர் கிடைத்திருந்தால், திறமையான கூட்டாளி கிடைத்திருந்தால் தொழில் தொடங்கி இருக்கலாம் என ஏக்கப் பெருமூச்சு விடுபவர்களுக்குப் புதிய வெளிச்சம் காட்டும் வகையில் இந்து தமிழின் ‘வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்த கார்த்திகேயனின் கட்டுரைகளின் புத்தக வடிவம் இது.
நன்றி: தமிழ் இந்து, 18/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818