உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள்
உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள், மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு, மணிமேகலைப் பிரசுரம், விலை 140ரூ.
பல்வேறு நாடுகளிலும் அரசியல் வாழ்வில் மகத்தான சாதனை புரிந்த 31 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் சாதனைச் சரித்திரம், அவனைவருக்கும் உந்து சக்தியைத் தரும் வகையில் தரப்பட்டு இருக்கிறது.
இத்தாலியின் மாவீரன் கரிபால்டி, பிரான்ஸ் நாட்டின் ஜோதன் ஆப் ஆர்க், மங்கோலியாவின் செங்கிஸ்கான், இந்தியாவின் ஜான்சி ராணி, மன்னர் அசோகர் போன்றவர்களின் வீரச் செயல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தமிழகத்தின் மாமன்னர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் போன்றவர்களில் ஒருவரை இந்த நூலில் இணைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 21/2/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818