உங்களில் ஒருவன்

உங்களில் ஒருவன், மாமணி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ.

வறுமையில் வென்று, முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு தூண்டுதலாய் இருக்கும் தன் வரலாற்று நூல்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 27/4/16.

 

—-

முதல் மனித வெடிகுண்டு: பி. சந்திரசேகரன், தமிழில் ராஜசியாமளா, குமுதம் பு(து)த்தகம், பக். 272, விலை 580ரூ.

பெண் ஒருத்தி மனித வெடிகுண்டாக மாறி உலகத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தியைக் கொலை செய்த பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் நூல். இந்த வழக்கில் தடயவியல் ஆய்வுப்படி எப்படி துப்பு துலக்கப்பட்டது என்பதை விரிவாக ஆராய்கிறார் நூலாசிரியர். ஆங்கில மூலநூலுக்கு இணையாக தமிழில் தந்துள்ளார் திருமதி ராஜசியாமளா.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 27/4/16.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *