ஊதா வண்ண இலைகளின் பாடல்
ஊதா வண்ண இலைகளின் பாடல், பி.உஷாதேவி, அகநி வெளியீடு, விலை 150ரூ.
பக்குவமான பத்து சிறுகதைகளின் தொகுப்பு. வேகமாக வாசிக்க விடாமல், அனுபவங்களாய் மனதுக்குள் விரிந்து யோசித்து வாசிக்க வைக்கும் வரிகள். ஒவ்வொரு கதையும் உள்ளுக்குள் தாக்கமாய்ப் பதிவதை, தவிர்க்க முடியாது.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: குமுதம் 25/4/2018.