உயிரி வளமும் காலநிலை மாற்றமும்
உயிரி வளமும் காலநிலை மாற்றமும், கு.வி.கிருஷ்ணமூர்த்தி, உலகத் தமிழ் பண்பாட்டு மையம், விலை 200ரூ.
பல்லுயிர் வாழும் பூமியில், இயற்கையின் கொடையைத் தற்காத்துக் கொள்வதே உத்தமம். பல மாற்றங்களுக்கும், சீற்றங்களுக்கும் புவி வெப்பமடைதலே மையக் காரணமாக உள்ளது. புவி வெப்பமடைவதற்கு மனிதச் செயல்பாடுகளே முதன்மைக் காரணமாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் சூழலியலில் ஏற்படும் தாக்கம் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்த நூல்.
நன்றி: தி இந்து, 6/1/2018.