வலை வாசல் வருக
வலை வாசல் வருக, முனைவர் பா.சிதம்பர ராஜன், க.சண்முகம், எஸ்.ஆர்.எம். கல்லூரி, பக். 72, விலை 150ரூ
நம் தாய் மொழியாம் தமிழில், கணினி தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் புனையப்பட்டுள்ள அற்புத நுால்.
ஒவ்வொரு கணினி அறிவியலை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நம்மை சார்ந்த நிகழ்வுகளை தக்க சான்றுகளுடன் விளக்குகிறது இந்நுால். தரவுப் பகுப்பாய்வு, மேகக் கணிமை, வலையிணைப்புக் கணிமை, மின்வெளி பாதுகாப்பு, தன்னியக்க இயந்திரம் உள்ளிட்டவற்றை எளிய நடையில் இரத்தினச் சுருக்கமாகப் பட்டியலிடுகிறது இந்நுால்.
இன்றைய தலைமுறை மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பொக்கிஷ நுால்!
நன்றி: தினமலர், 19/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818