வரலாற்றில் வன்னியர் மகாவம்சம்,
வரலாற்றில் வன்னியர் மகாவம்சம், ந. இறைவன், வன்னியகுல சத்திரிய மகாசங்கம், பக். 488, விலை 450ரூ.
பிரமனின் தோளில் இருந்து வலிமையுடன் தோன்றிய ஷத்திரியர்கள், உலக ஒழுங்குமுறையை காக்கப் பிறந்தவர்கள் என்ற கருத்து அழுத்தமாக இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது.
நன்றி: தினமலர், 21/5/2017.
—-
ஷீரடி சாயிபாபா, ஹோவர்ட் மாபெட், அமராவதி வெளியீடு, பக். 112, விலை 80ரூ.
ஷீரடி சாயிபாபாவின் வரலாற்றைப் படிக்க, மனதில் பரவசம் பொங்கிப் பெருகும். காலத்தை வென்ற மகான் இவர் என்பதற்கு மாற்றுக் கருத்தே இல்லை என்கிறது இந்நூல்.
நன்றி: தினமலர், 30/4/2017.