வெளிச்சத்தை நோக்கி
வெளிச்சத்தை நோக்கி, உதயை மு.வீரையன், மேன்மை பதிப்பகம், விலை 140ரூ.
கல்வி முறை, மக்கள் தொகை, மனிதநேயம், மதுவின் தீமைகள் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் இந்த நூலில் புதைந்துள்ளன. ஆசிரியர் உதயை மு. வீரையன் 30 தலைப்புகளில் எழுதி உள்ள தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளன. சமுதாயத்துக்கு தேவையான அனைத்து கருத்துகளும் ஒரு சேர கிடைக்கின்றன.
நன்றி: தினத்தந்தி,16/5/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026693.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818