வேணுவனவாசம்
வேணுவனவாசம், சுகா, தடம் பதிப்பகம், பக். 112, விலை 100ரூ.
திருநெல்வேலியின் ஆதி பெயர், வேணுவனம்’ என்பது இந்நுாலின் பெயராய் இடம்பெற்றுள்ளது. கதை மற்றும் கட்டுரை வடிவில், நெல்லையின் வட்டார மொழி நடையிலேயே எழுதியுள்ளார் ஆசிரியர் சுகா.
இதில் முத்திரை பதித்துள்ள, ‘ராயல் டாக்கீஸ்’ சிறுகதை, ‘விருட்சம்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியது. அந்த கதையின் முதலும், முடிவும் படிக்கும்போதே வலியைத் தருவதாக அமைந்துள்ளது.
– மாசிலா ராஜகுரு
நன்றி: தினமலர், 23/2/20.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029578.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818