விநாயகர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

விநாயகர் பற்றிய அற்புதமான விஷயங்கள், சிந்தனையருவி இரா.ரெங்கசாமி, மணிமேகலைப்பிரசுரம், விலை 110ரூ.

விநாயகர் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டுள்ள சகல விவரங்களும் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அத்துடன் விநாயகரின் ஜாதகமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Leave a Reply

Your email address will not be published.