விழித்தெழுக என் தேசம்
விழித்தெழுக என் தேசம், சி.ஜெயபாரதன், தாரிணி பதிப்பகம், விலை 250ரூ.
அறிவியலாளரும், கவிஞருமான சி.ஜெயபாரதன் (கனடா) எழுதிய கவிதைகளின் தொகுப்பு இந்நூல். “தாரணி எங்கும் நீர், நிலம் நெருப்பு, வாயு, வானமாகிய பஞ்ச பூதங்கள் ஆயுதங்களாய் மாறிக் கோர வடிவத்தில் பேரழிவு செய்யும்” என்ற வரிகள் புவி வெப்பமாதலின் அத்தனை அழிவுகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.
நன்றி: தினத்தந்தி, 27/2/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818