கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள்

கிராம நிர்வாக அலுவலர் கடமைகள் மற்றும் பணிகள், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 330ரூ.

ஒரு கிராமத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருப்பவர் கிராம நிர்வாக அலுவலர். அந்தக் கிராமத்தில் நில நிர்வாகம், வரி வசூல், பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், இதரத் துறை அலுவலர்களுக்கு உதவுதல் போன்ற எண்ணற்ற பணிகளை கிராம நிர்வாக அலுவலர் கவனித்து வருகிறார். அவர்களின் கடமைகள் மற்றும் பணிகள் குறித்து இந்த நூலில் வடகரை செல்வராஜ் விரிவாக விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி.  

—-

கலைஞர் பரணி கவிதை மலர்கள், கவிஞர் டாக்டர் காரை மு.வேணு, பத்மா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.

கவிதையின் மீது நூலாசிரியர் கொண்டுள்ள அளப்பரிய ஆர்வத்தின் இனிய வெளிப்பாடே இந்த நூல். நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published.