அறிவோமா அறிவியல்

அறிவோமா அறிவியல், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், தாமரை பிரதர்ஸ் வெளியீடு, பக். 120, விலை 80ரூ.

மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தில், முதுநிலை விஞ்ஞானியாக உள்ள, த.வி.வெங்கடேஸ்வரனின் கேள்வி – பதில் தொகுப்பு. ஏழு தலைப்புகளின் கீழ், பல்வேறு அறிவியல் கேள்விகளுக்கு, எளிமையாக பதில் அளித்திருக்கிறார். குழந்தைகள் இருக்கும் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய நூல்.

நன்றி: தினமலர், 16/1/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *