மந்திரவாதி மன்னர்
மந்திரவாதி மன்னர், தமிழில் சரவணன் பார்த்தசாரதி, புக்ஸ் பார் சில்ரன், பக். 24, விலை 45ரூ.
வண்ணப் படங்களால் நிறைந்துள்ள இந்த நூலில், மந்திரவாதி மன்னர், சிரிக்கும் கரடி ஆகிய இரண்டு கதைகள் உள்ளன. சோவியத் கதை வரிசையில் இன்னுமொரு நூல். சோவியத் ஓவியர்களால் வரையப்பட்ட வண்ண ஓவியங்கள், நூலுக்கு கூடுதல் அழகூட்டுகின்றன. குழந்தைகளை கவரும் வடிவமைப்பும் அழகு!.
நன்றி: தினமலர், 16/1/2018.