ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம்

ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம், ஜெகாதா, காளீஸ்வரி பதிப்பகம், விலை 90ரூ.

ஞான ஒளியை நமக்கு கற்றுத்தரும் யோக சூத்திரத்தினை எளிமையாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். திருமந்திரமும் யோக நெறியும், திருமூலர் கூறும் பிற யோகங்கள், ஆராக்கியம் தரும் ஆசனங்களும் தெளிவாக பயனுள்ள வகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Leave a Reply

Your email address will not be published.