இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம்
இயற்கை விவசாயம் இன்றைக்கு அவசியம், தொகுப்பு சபீதா ஜோசப், ராஜமாணிக்கம்மாள் வெளியீடு, விலை 120ரூ.
இயற்கை விவசாயமே இன்றைக்கு அவசியம் தேவை. அதைத்தான் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வலியுறுத்தி வந்தார். அவர் பத்திரிகைகள், சொற்பொழிவுகள் மூலம் வெளியிட்ட இயற்கை விவசாயம் குறித்த கருத்துகளை இந்த நூலில் எழுத்தாளர் சபீதா ஜோசப் தொகுத்துள்ளார்.
நன்றி : தினத்தந்தி,23/8/2017.