கன்னடியர் மகள்
கன்னடியர் மகள், சு. சண்முகசுந்தரம், காவ்யா, விலை 100ரூ.
இது வள்ளியூரைக் களமாகக் கொண்டு ஐவர் ராஜாக்கள் கதையைத் தழுவி எழுதப்பட்ட நாவல். இதை சுந்தரபாண்டியன் என்ற புனைப் பெயரில் பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் எழுதியுள்ளார். கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றின் பண்பாடு, வீரம் ஆகியவற்றை இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக இந்த நாவல் திகழ்கிறது.
நன்றி: தினத்தந்தி, 12/7/2017.