கார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை
கார்ல் மார்க்ஸ் உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதை, என்.ராமகிருஷ்ணன், மதுரை புத்தக மையம், விலை 15ரூ.
உலகிற்குப் புத்தொளி தந்த மாமேதைமார்க்ஸியத் தலைவர்கள் பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எளிய முறையில் எழுதிய அனுபவம் கொண்ட என்.ராமகிருஷ்ணன், ‘கார்ல் மார்க்ஸ் – உலகிற்குப் புத்தொளி தந்த மாமோதை’ என்ற குறுநாவலை எழுதியிருக்கிறார்.
இந்தக் குறுநூல் மார்க்ஸின் வாழ்க்கையைவிடவும் அவருடைய கொள்கைகளை, அடிப்படைகளைச் சுருக்கமான வகையில் தருகிறது. அறிமுக நூல் என்ற வகையில் இதுவும் குறிப்பிடத்தக்கதே.
– ஆதி வள்ளியப்பன்,
நன்றி: தி இந்து, 5/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818