மலிவான பொருட்களால் மகிழ்வான சோதனைகள் 2.0
மலிவான பொருட்களால் மகிழ்வான சோதனைகள் 2.0, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 50ரூ.
சோதனைக்கூடமோ, பெரிய கருவிகளோ இன்றி, வீட்டில் இருக்கும் மலிவான பொருட்களை வைத்து அறிவியல் பரிசோதனைகளைச் செய்ய உதவுகிறது இந்நூல். 42 சோதனைகளை எளிய பொருட்களின் உதவியோடு மாணவர்கள் செய்து பார்க்கலாம்.
நன்றி: பட்டம், தினமலர், 7/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818