சாணக்கிய நீதி

சாணக்கிய நீதி, கீர்த்தி, செந்தமிழ்ப் பதிப்பகம், விலை:ரூ.120.

சாணக்கியர் சமூக நீதியாகத் தெரிவித்த 330 ஸ்லோகங்களின் மூல சா மும், அவற்றுக்கான எளிய தமிழ் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ள இந்த நூல் மூலம் சாணக்கியரின் சமூக நீதியைத் தெரிந்துகொள்ளலாம்.

நன்றி: தினத்தந்தி, 17/4/22.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.