சுற்றுச்சூழல் காப்போம் வாங்க
சுற்றுச்சூழல் காப்போம் வாங்க, பொறிஞர் எஸ்.சுந்தரம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.104, விலை 75ரூ.
கழிவுப் பொருட்களால் நதிகள் வீணாவதையும், கிரீன் ஹவுஸ் விளைவுகளையும், ஓசோன் அடுக்கு பற்றி மக்கள் கவலைப்படுவதையும், குப்பை கழிவுகள் எங்கே செல்கின்றன…
அமில மழை என்றால் என்னவென்பதையும், மின்சார கார்களை ஏன் உபயோகிக்கவில்லை? எரிபொருள் நெருக்கடி, சலவை சோப்புகளால் பூமி மாசுபடுவதையும், பவளப்பாறைகளின் முக்கியத்துவத்தையும், பயனற்றவையிலிருந்து செல்வம் பெறுவது எப்படி? ஒருவருக்கான உணவை 20 பேருக்கு அளிப்பது என்பதையும் படங்களுடன் விவரிக்கிறது இந்நுால்.
நன்றி:தினமலர், 20/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818