அகம் செய விரும்பு
அகம் செய விரும்பு, நா.சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்.168, விலை ரூ.130. நூலின் தலைப்பே வித்தியாசமாக இருப்பதைப் போல நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் தலைப்புகளும் வித்தியாசமாக உள்ளன. நீங்கள் எந்த வருட மாடல்? இளிச்சவாயர்களாக இருப்போம், யார் உங்கள் பிக் பாஸ், அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே ஆகியவை சில உதாரணங்கள். இந்நூலில் அடங்கியுள்ள 16 கட்டுரைகளும், நமது வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதாக இருக்கின்றன. அதே சமயம் அறிவுரை வழங்கும் தொனியில் இல்லாமல் […]
Read more