தாவோ தே ஜிங்

தாவோ தே ஜிங், தாவோயிசத்தின் அடித்தளம்,  லாவோ ட்சு, சாரமும் விசாரமும், சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், பக்.240, விலை ரூ.200. கி.மு.551 முதல் கி.மு.479 சீனாவில் வாழ்ந்தவர் லாவோ ட்சு. அவர் எழுதிய வாழ்வியல் நூல் இது. செய்யும் செயலில் லயித்து தன்னைத் தானே மறக்க வேண்டும். செய்பவனும் செயலும் ஒன்று கூடும் போது செய்யும் செயலுக்கான பலனை எதிர்பார்க்காத தன்மை வந்துவிடுகிறது. அதை தாவோயிசம் வலியுறுத்துகிறது. தாவோயிசத்துக்கு எந்தவிதக் கோட்பாடு அடிப்படையுமில்லை. எதிலும் பற்று வைக்க வேண்டியதில்லை. எதிரானவற்றின் கூட்டுச்சேர்க்கைதான் உலக […]

Read more

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும், சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், பக். 136, விலை 125ரூ. மவுரிய வம்சம் இந்திய அரசியலில் மேலோங்கி விளங்கக் காரணமாயிருந்த, சாணக்கியரின் அர்த்த சாஸ்திர நுால் சமஸ்கிருத ஓலைச்சுவடிகளால் ஆனது. சென்ற நுாற்றாண்டில் அச்சு வடிவம் பெற்று பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட அது மீண்டும் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கன்று ஈனாத மலட்டுப் பசுவுக்கும், கறவை நின்ற பசுவுக்கும் மதிப்பு உண்டா… இல்லை; அது போல கல்வியறிவு இல்லாத மகனாலும், கடவுள் பக்தி இல்லாத மகனாலும் யாது பயன்? காஞ்சிபுரம் […]

Read more