மண்ணில் தெரியுது வானம்
மண்ணில் தெரியுது வானம், பால குமாரன், விசா பப்ளிகேஷன்ஸ், ப,எண் 28, பு.எண். 13, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை 17, பக். 288, விலை 155ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-136-0.html ஒரு கலை வடிவம் என் வாழ்வை வலுப்படுத்தியது. எல்லா மனிதர்களுக்குண்டான நல்லவையும், கெட்டவையும் எனக்கும் நேர்ந்தன. அவைகளை எதிர்கொள்ள எழுத்து எனக்கு உதவியது (பக், 209) என்னும் பாலகுமாரன், எந்த எதிர்பார்ப்புமின்றி எந்தக் கலவரமுமின்றி எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, நிர்வாணமாக மனம் நிற்பதுதான் ஆன்மிகம் (பக். […]
Read more