தை முதல் மார்கழி வரை பண்டிகை சமையல்
தை முதல் மார்கழி வரை பண்டிகை சமையல், ஏ.சாந்தா ராமானுஜம், கிரியேட்டிவ் வொர்க் ஷாப், விலைரூ.200.
பண்டிகை கால சிறப்பு உணவு செய்முறையை விளக்கும் நுால். தமிழ், ஆங்கிலத்தில் உள்ளது. புத்தகத்தின் முதல் பகுதியில், பண்டிகை மற்றும் விரத நாட்களின் முக்கியத்துவம், அனுசரிக்க வேண்டிய முறைகளை தெளிவாக்குகிறது.
மறு பகுதியில், பண்டிகை கால சிறப்பு உணவும், செய்முறையும் விளக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருக்க வேண்டிய நுால்.
நன்றி: தினமலர், 10/1/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818