இந்துத்துவத்தின் பன்முகங்கள்
கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015
இந்துத்துவத்தின் பன்முகங்கள், அ. மார்க்ஸ், உயிர்மை பதிப்பகம், விலை 400ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024048.html ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பல தளங்களிலும் விரியும் வலுவான வாதங்களை முன்வைக்கும் நூல். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)