பாக்ஸ்

  கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015

பாக்ஸ் கதை புத்தகம், ஷோபா ஷக்தி, கருப்புப் பிரதிகள் வெளியீடு, விலை 200ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024980.html ஈழத் தமிழர் போராட்டத்தின் இலக்கிய சாட்சி ஷோபா சக்தி. ‘கொரில்லா’, ‘ம்’ நாவல்களைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் எழுதி வெளியான நாவல் இது. விறுவிறுப்பான உரைநடையில் எழுதப்பட்ட போரைப் பற்றிய கலாபூர்வமான பதிவு. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *