நூல் அரங்கம் – வரப்பெற்றோம் – தினமணி – 20.08.2012

முதுமை என்னும் பூங்காற்று – வி.எஸ்.நடராசன்; பக்.184; ரூ.80; விகடன் பிரசுரம், சென்னை-2 பாரதி குழந்தை இலக்கியம் – தொகுப்பாசிரியர்: செ.சுகுமாரன்; பக்.112; ரூ.70; உலகத் தமிழர் பதிப்பகம், சென்னை-94 கறுப்புக் காந்தி காமராசர் – கு.பச்சைமால்; பக்.100; ரூ.35; தமிழாலயம், சாமி தோப்பு, குமரி மாவட்டம் தஸ்லீமா: காற்றுப்போன பலூன் – தாழை மதியவன்; பக்.112; ரூ.60; தோணித்துறை வெளியீடு, கடலூர் இன்றைய சமூகத்தில் நாலடியாரின் பயன்பாடு – பி.ஆர்.இலட்சுமி; பக்.112; ரூ.80; வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை-17. தம்பிமார் கதை – கதைப்பாடல் பன்முகக் கண்ணோட்டம்- எம்.எல்.சுகதகுமாரி; பக்.128; ரூ.85; அருள் பதிப்பகம், சென்னை-78 இருபதாம் நூற்றாண்டுக் குழந்தைப் பாடல்கள் – சி.அங்கயற்கண்ணி; பக்.112; ரூ.90; காவ்யா, சென்னை-24 வீரன் செண்பகராமன் – கவிஞர் வானம்பாடி; பக்.48; ரூ.30; தமிழோசை பதிப்பகம், கோயமுத்தூர்-6 சத்திரியசிகாமணி நல்லூர் (கீழப்பாவூர்) – சு.பார்வதி; பக்.232; ரூ.150; ஸ்ரீ பராசக்தி பதிப்பகம், கீழப்பாவூர், திருநெல்வேலி மாவட்டம் திரைக்கதை – வசனம் எழுதுவது எப்படி? – வி.ரவிச்சந்திரன்; பக்.144; ரூ.75; மேகதூதன் பதிப்பகம், சென்னை-5 தமிழ் ஈழமும் தமிழ்த்தேசியத்தின் எதிர்காலமும் – கருணா மனோகரன்; பக்.78; ரூ.35; சமூக நீதிப் பதிப்பகம், கோவை-15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *