அதிகம் பயணிக்காத பாதை

அதிகம் பயணிக்காத பாதை, பிரதீப் சக்ரவர்த்தி, பழனியப்பாபிரதர்ஸ், 5, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 210ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-154-1.html

தமிழ்நாட்டில் பெரிய கோவில்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அதுபோல சிறிய கோவில்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அதிகம் பிரபலம் ஆகாத ஆனால் சிறப்புகள் உள்ள கோவில்கள் பற்றி இந்த புத்தகம் விவரிக்கிறது. நன்றி; தினத்தந்தி, 4/4/2012.  

—-

63 எளிய யோகாசனங்கள், வரதராஜன், பிரியா நிலையம், 53 கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 40ரூ.

உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமானவை யோகாசனங்கள், 63 யோகாசனங்கள் பற்றியும் அவற்றினால் ஏற்படக்கூடிய பலன்கள் பற்றியும் படங்களுடன் விளக்குகிறது இந்நூல். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.  

—-

 

பதினெண் சித்தர்கள் வரலாறு, சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, இரண்டாவது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-479-7.html

சித்தர்கள் பற்றியும், சித்தர்களின் மருத்துவம் பற்றியும் அறிந்து கொள்ள வாசகர்கள் அதிக ஆர்வம் காட்டும் காலக்கட்டம் இது. அகத்தியர், கோதமர், திருமூலர், கொங்கணர், போகர் முதலான 18 சித்தர்கள் பற்றிய விவரங்களை இந்த நூலில் டாக்டர் சி.எஸ். முருகேசன் எழுதியுள்ளார். இந்த பதினெண் சித்தர்கள் அல்லாத வேறு பல சித்தர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் பற்றியும் கூறுகிறார் சி.எஸ்.முருகேசன். இந்த புத்தகத்தின் விலை 85ரூ. சித்தர்கள் பற்றி வேறு சில நூல்களையும் இதே நூலாசிரியர் எழுதி சங்கர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சித்தர்கள் அஷ்டமா சித்திகள் (ரூ.80), அகத்தியர் அருளிய பூஜா தீட்சாவிதிகள் (ரூ.65), சித்தர்களின் பேருலகம் (40ரூ). சித்தர்கள் பற்றி அறிந்து கொள்ள இந்த நூல்கள் உதவும். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *