இடது திருப்பம் எளிதல்ல
கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015
இடது திருப்பம் எளிதல்ல, விஜயபிரசாத், தமிழில் சுப்பாராவ், பாரதி புத்தகாலயம்.
கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றின் பின்னணியில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றையும் கம்யூனிஸ்ட்கள் பின்தங்க, இந்தியச் சூழலில் எவையெல்லாம் முக்கியக் காரணங்கள் என்பதையும் ஆய்வுநோக்கில் எழுதப்பட்டிருக்கும் நூல். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)