கோமணம்
கோமணம், சுப்ரபாரதிமணியன், முன்னேற்றப் பதிப்பகம், பக். 112, விலை 80ரூ.
முருகனை தரிசிக்கச் செல்லும் பாத யாத்திரையில், பக்தர்கள் அனுபவித்த அனுபவங்களை சமகால நிகழ்வுகளுடன் பேசும் நாவல் இது.
கடவுள் நம்பிக்கை, சடங்குகள், பழங்கதைகள், நாத்திகம் என்று எல்லாமே அலசப்பட்டுள்ளன. பொதுமக்களின் மனதைப் புரிந்துகொண்டு அவர்களின் பிரச்னைகளை அலசி, சமூகம் சார்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறார் நாவலாசிரியர்.
நன்றி: குமுதம், 5/4/2017.