காலத்தால் அழியாத சுதந்திரம்
காலத்தால் அழியாத சுதந்திரம், எல்லை. சிவக்குமார், மேன்மை வெளியீடு, பக். 128, விலை 100ரூ.
புதுச்சேரி வரலாற்றில் வ. சப்பையாவுக்கும் அவர் தொடங்கிய ‘சுதந்திரம்’ இதழுக்கம் ஒரு சிறப்பான இடமுண்டு. அத்தகைய சிறப்பான ‘சுதந்திரம்’ பத்திரிகையின் ஆரம்பகால இதழ்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள், அரசியல், போராட்டம், தொழிலாளர்கள், இலக்கியம், சமூகம் என்று அனைத்தையும் இவ்விதழ் வழி ஆராயப்பட்டுள்ளது.
நன்றி: குமுதம், 5/4/017.