தொல்குடி வேளிர் வேந்தர்
தொல்குடி வேளிர் வேந்தர், பூங்குன்றன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 200ரூ.
பழந்தமிழக வரலாற்றின் தொடக்கம், அதன் பின் உருவான தொல்குடிகள், நகரம் அமைப்பு, அரசு உருவாக்கம், வேந்தர்களின் வளர்ச்சி, வணிகப் பெருக்கம் போன்ற பல விவரங்களை ஆராய்ந்து இலக்கிய ஆதாரங்களுடன் விளக்கி இருப்பது தொல்பொருள் ஆர்வலர்களுக்கு வழிகாட்டி போல அமைந்து இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 29/3/2017.
—-
ஞானத்தேடல், தென்றல் பதிப்பகம், விலை 75ரூ.
ஆன்மிகக் கட்டுரைகள் கொண்ட புத்தகம். நூலாசிரியர் முனைவர் சி.ஆர். மஞ்சுளா, இக்கட்டுரைகளை இலக்கியத் தரத்துடன் எழுதியுள்ளார். மாணவிகளுக்குத் துணைப் பாடப்புத்தகமாக வைக்கிற அளவுக்கு சிறந்த புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 29/3/2017.