முகமறை
முகமறை, அகத்தியா, இனிய நந்தவனம், விலை 80ரூ.
சாதாரணங்களின் பரவசம்
‘சமையலறைப் பாத்திரங்களையும்
கழிவறைச் சாதனங்களையும்
கழுவி முடித்த பின்
அவளுக்குத் தரப்பட்டது
தனித்தம்ளரில் தேநீர்.’
என்பது போன்ற புதுக்கவிதைகள் அடங்கிய நுல் இது.
இது கவிஞரின் முதல் தொகுப்பு. அன்றாடங்களின் சாராம்சத்தை மெல்லிய உணர்ச்சிகளால் கவிதையாக்க முயன்றிருக்கிறார் கவிஞர்.
நன்றி: அந்திமழை, ஜுலை, 2017.