உடைந்த குடை
உடைந்த குடை, தாக் ஸூல்ஸ்தாத், காலச்சுவடு பதிப்பகம், விலை 140ரூ.
உலகின் மிக முன்னேறிய, அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலம் தனது அடையாளத்தை தேடித் தேடித் தோல்வியடைந்து மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதை இந்நூல் சித்தரிக்கிறது.
நன்றி: தினமணி, 13/1/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026629.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818