வில்லாதி வில்லன்
வில்லாதி வில்லன், பாலா ஜெயராமன், கிழக்கு பதிப்பகம், பக். 208, விலை 200ரூ.
இணையதளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற தொடரின், நூல் வடிவம் இது. வரலாற்றைக் கறுப்புப் பக்கங்களால் நிரப்பிய, முக்கிய வில்லன்களின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் விவரிக்கும் நூல்.
நன்றி: தினமலர், 16/1/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184935141.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818