சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு
சகோதரி நிவேதிதை வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், விலை 275ரூ.
சகோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். 150 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பிறந்தவர். இவருக்கு “நிவேதிதை” என்ற பெயரை அளித்தவர் சுவாமி விவேகானந்தர். சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகப் புதல்வி நிவேதிதை என்றால், மகாகவி பாரதியாருக்கு ஆன்மிக குரு என்று கூறலாம்.
பிறப்பால் மேல்நாட்டுப் பெண் என்றாலும், இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக்கொண்டவர். அவர் வரலாற்றைப் படிப்பது, இந்தியாவின் அரசியல் வரலாற்றையும், ஆன்மிக வரலாற்றையும் சேர்த்துப் படிப்பதற்கு சமம். அழகாகவும், விரிவாகவும் அமைந்துள்ள இந்த வரலாற்றை எழுதியவர் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணமடத்தை சேர்ந்த சுவாமி ஆசுதோஷானந்தர். அவருடைய பணி பாராட்டுக்குரியது.
நன்றி: தினத்தந்தி, 28/2/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026628.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818