முத்தன் பள்ளம்
முத்தன் பள்ளம், அண்டனூர் சுரா, மேன்மை வெளியீடு, விலை 150ரூ.

புதினப் படைப்பில் ஒரு புதுமையாய், மறந்துபோனதால் மறைந்து போயிருக்கும் ஒரு சின்னஞ் சிறு கிராமத்தை வெளிக்கொணரும் முயற்சியாக எழுதப்பட்டிருக்கும் நாவல். விளையாட்டுப் பூச்சி தேடிச்செல்லும் பயணமாய் கதையை நகர்த்தியிருக்கும் விதம் வித்தியாசமானது.
நன்றி: குமுதம், 14/3/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026694.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818