அறிவியல் முதல்வர்கள்
அறிவியல் முதல்வர்கள், தேவிகாபுரம் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 70ரூ.
அறிவியல் பாடப்புத்தகங்களில் பெயர்களை மட்டுமே படித்திருக்கும் அறிவியல் அறிஞர்கள் பன்னிருவரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாகவும் சுவையாகவும் தரப்பட்டிருப்பது அருமை. மாணவர்களிடையே அறிவியல் ஆர்வம் வளர இந்நூல் நிச்சயம் உதவும்.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000022170.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: குமுதம், 14/3/2018.