பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்
பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம், கே.ஜி.எப். பழனிச்சாமி, நர்மதா பதிப்பகம், விலை 60ரூ.
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில், உடலில் ஏற்படும் சிறு, சிறு வியாதிக்கும் டாக்டர்களை தேடி ஓடும் நிலைமை உள்ளது. ஆனால் நமது வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் மூலமாகவே அந்த நோய்களை விரட்டலாம் என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி உள்ளது. மேலும், எந்த வியாதிக்கு என்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்பதும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
நன்றி: தினத்தந்தி,11/7/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000006865.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818