அரிஸ்டாடில் எழுதிய அரசியல்
அரிஸ்டாடில் எழுதிய அரசியல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 285 ரூ.
பண்டைய கிரேக்கத்தில் வாழ்ந்தவர் பேரறிஞர் அரிஸ்டாட்டில், மாவீரன் அலெக்சாண்டரின் ஆசிரியர் பல துறைகளில் மேதையாகத் திகழ்ந்தார். அரிஸ்டாடில் அரசியல் பற்றி கூறிய கருத்துக்கள் பல்வேறு மொழிகளிலும் தொகுக்கப்பட்டது. புத்தக வடிவம் பெற்ற இந்த நூற்றாண்டில் மட்டும் அரிஸ்டாடிலின் அரசியல் நூல் ஆங்கிலத்தில் 68 விதமாக மொழிபெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளிவந்தன.
இந்தப் புத்தகத்தை சி சுப்பிரமணியம் மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அரிஸ்டாடில் பற்றியும் அவருடைய அரசியல் பற்றியும் அறிய சிறந்த புத்தகம்.
நன்றி:தினத்தந்தி 23/5//2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026994.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818