உலகின் இருபெரும் போர்கள்
உலகின் இருபெரும் போர்கள், மதிமாறன், வேமன் பதிப்பகம், விலை 200ரூ.
புத்தகத்தின் தலைப்பு, முதல் மற்றம் இரண்டாம் உலகப் போர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுவதாக இருந்தாலும், இந்தப்புத்தகம் உலக வரலாறு, மனித இனத் தோற்றம், வரலாற்றில் இடம் பெற்ற வியட்நாம் போர், உள்ளிட்ட பல போர்கள், போர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் என்று பல விஷயங்களையும் அலசுகிறது. போர்கள் பற்றிய முழுவிவரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818